ஜுனோவும் குரங்குக் குட்டியும்
Juno and the Baby Monkey
குரங்கு மற்றும் அதன் குட்டியைப் பற்றிய இதயத்தைத் தொடும் கதையைப் பின்தொடருங்கள். கிரேக்கத் தேவதை ஜுனோ, எந்த விலங்கு மிகவும் அழகு வாய்நத குட்டியைப் பெற்றிருக்கிறதோ அதற்கு விலை உயர்ந்த பரிசு அளிக்கப் போவதாக அறிவித்தது. போட்டியில் குட்டிக் குரங்கை அவமதிக்கிறது ஜுனோ. தாய் குரங்கு தன் குட்டியை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை அறிய முழுக்கதையையும் வாசியுங்கள். உண்மையான அழகு என்பது தாய்க்கும் அதன் குழந்தைகளுக்கும் இடையே பகிரப்படும் அன்பிலும் பாசத்திலும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது இக்கதை.