இரண்டு நண்பர்கள்
Two Friends
ஒரு முயலுக்கும் ஆமைக்கும் இடையிலான நிகழ்வைப் பேசுகிறது. முயல் தன்னால் வேகமாக ஓட முடியும் என்ற தற்பெருமை கொண்டு பந்தயத்திற்கு வருமாறு ஆமையைச் சவாலுக்கு அழைத்தது. ஆனால், எதிர்பாராத ஒன்று பந்தயத்தின்போது நிகழ்ந்தது. இறுதியில், நட்புக்கும் நேர்மைக்குமான உண்மையான பொருளை முயலும் ஆமையும் கண்டுகொள்கின்றன.