அருவருப்பான மரம்

The Ugly Tree

ஒரு காலத்தில், மரங்கள் நிறைந்த காடு ஒன்று இருந்தது. கோணல்மாணலான ஒரு மரத்தைத் தவிர அங்கிருந்த எல்லா மரங்களும் உயரமாகவும் நேராகவும் இருந்தன. தன் தோற்றத்தைப் பற்றி மனச்சோர்வு கொண்டிருந்தது அந்த வளைந்த அருவருப்பான மரம். ஒரு நாள், காட்டிற்கு ஒரு மரவெட்டி வந்தான். தனக்குப் பயனளிக்காது என்று கருதிய கோணல்மாணலான மரத்தைத் தவிர நேரான அனைத்து மரங்களையும் வெட்டினான். அதன் அருவருப்பான தோற்றமே அதன் உயிரைக் காப்பாற்றியது என்று அன்று உணர்ந்தது மரம்.

Login to Read Now