முழுமையான பொருத்தம்
The Perfect Match
இமையமலையின் காடுகளுக்கு மத்தியில், இளவரசி ஹன்சினி வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது தன்னடக்கத்தின் மதிப்பை அவள் அறிந்துகொள்ள எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. உள்ளார்ந்த குணங்களின் அடிப்படையில் காதலைத் தேர்ந்தெடுப்பது பற்றிய இதயத்தைத் தொடும் கதையே ‘முழுமையான பொருத்தம்’.