பாம்புகளுக்கு ஏன் கால்கள் இல்லை?
Mongooses and Snakes
நெடுங்காலத்திற்கு முன்பு, பாம்புகளுக்கு நான்கு கால்கள் இருந்தன. அவை நீண்ட மரங்கள், உயர்ந்த இடங்கள்மீது எளிதாக ஏற உதவின. அதே காலத்தில் கீரிப்பிள்ளைகளுக்குக் கால்கள் இல்லை. ஆகையால் அவை தரையில் ஊர்ந்து தவழ்ந்தன. தொடக்கத்திலிருந்தே, கீரிப்பிள்ளைகளும் பாம்புகளும் கொடிய எதிரிகளாக இருந்தன. சண்டையில் ஈடுபடுவதும் வழக்கமாய் இருந்தன. கீரிப்பிள்ளைகளும் பாம்புகளும் என்ற பழங்கதையில் மூழ்கி எவ்வாறு பாம்புகள் கால்களை இழந்தன, கீரிப்பிள்ளைகள் அவற்றை எவ்வாறு பெற்றன எனப்பாருங்கள்.