ரிங்கியும் பிங்கியும்

Rinky and Pinky

தன் அம்மாவுடன் வசித்துவந்த சேட்டைக்கார சுண்டெலிகளான ரிங்கி, பிங்கியைச் சந்தியுங்கள். ஒரு நாள், ரிங்கியும் பிங்கியும் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, கோலமாவு நிறைந்திருந்த பாத்திரத்தில் நழுவிவிழுந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி வீடு திரும்பினர். அவர்களின் எதிர்பாரா சேட்டைகளைப் பற்றி மேலும் அறிய 'ரிங்கியும் பிங்கியும்' கதையுடன் இணையுங்கள்.

Login to Read Now