பருந்தும் விவசாயியும்
The Hawk and the Farmer
பருந்து மற்றும் ஒரு விவசாயிக்குமிடையேயான உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வைப் பின்தொடருங்கள். ஒரு மதிப்புமிக்க செய்தியை எதிரொலிக்கும் பருந்தும் விவசாயியும் என்ற கதை யாருக்கும் தீங்கு செய்யாமல் எல்லோரிடமும் அன்பாக இருங்கள் என்கிறது. இந்தக் கதையில், தனது பயிர்களைக் காகங்களிடமிருந்து பாதுகாக்க ஒரு விவசாயி விரித்த வலையில் சிக்கியது ஒரு பருந்து. புறாக்களைத் துரத்தி வந்த தன்னை விட்டுவிடுமாறு விவசாயிடம் கெஞ்சியது அறியாப் பருந்து. பருந்தை விடுவிப்பாரா விவசாயி? பருந்து பற்றி மேலும் அறிந்து கொள்ள முழுக்கதையையும் வாசியுங்கள்.