ஆடம்பரத்தை விட அடிப்படைத் தேவை முக்கியமானது

The Wise Hen

ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில் புத்திசாலிக் கோழி வாழ்ந்து வந்தது. அதற்கு நிறைய குஞ்சுகள். தன் குஞ்சுகளுக்குத் தானியங்களைச் சேகரிக்க இரவும் பகலும் உழைத்தது. ஒரு நாள், தானியங்களைத் தேடிக்கொண்டிருந்தது கோழி. ஆனால் ஒரு சிறு தானியம் கூட அதற்குக் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த கோழி தன் குஞ்சுகள் பசியோடிருக்கும் என்பதால் தானியங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியை இரட்டிப்பாக்கியது. மண்ணைக் கிளறிக்கொண்டிருக்கும்போது, ஒரு வைரம் கிடைத்தது கோழிக்கு. தானியத்தேடலில் கிடைத்த வைரத்தை வைத்து என்ன செய்யப் போகிறது புத்திசாலிக் கோழி என்பதை அறிந்து கொள்ள கோழியைப் பின்தொடருங்கள்.

Login to Read Now