வல்லவனுக்கு வல்லவன்

The Merchant and the Donkey

சோம்பேறிக் கழுதை மற்றும் உப்பு வியாபாரி பற்றிய கதை. ஒரு நாள் வியாபாரி உப்பு வாங்கி கழுதையின் முதுகில் ஏற்றி வந்தார். திரும்பி வரும்வழியில், அவர்கள் ஒரு நீரோடையைக் கடக்க வேண்டியிருந்தது. திடீரென்று, கழுதை கால் தடுமாறி ஓடையில் விழுந்தது. வெளியே கால் எடுத்து வைத்ததும், கழுதையின் சுமை குறைந்திருந்தது. இதை அறிந்த கழுதை தன் சுமையைக் குறைக்க ஒவ்வொரு முறையும் ஏமாற்றி ஓடையில் விழுகிறது. இதை உணர்ந்த, வியாபாரி பருத்தியை வாங்கிக் கழுதையில் முதுகில் ஏற்றினார். மீண்டும், கழுதை அதே தந்திரத்தைப் பயன்படுத்தியது, ஆனால் இம்முறை அதன் சுமை அதிகமாக இருந்தது. சோம்பேறியாக இருப்பது தவறான காரியம் என்று இக்கதை கற்றுக் கொடுக்கிறது.

Login to Read Now