நண்பர்கள் உதவி விரோதிகளை விரட்டும்
The Hawks and their Friends
ஒரு சமயம், பருந்து குடும்பம் ஒன்று மீன்கொத்திப்பறவை, சிங்கம், ஆமை ஆகியவற்றுடன் ஏரிக்கு அருகில் வாழ்ந்து வந்தது. ஒரு நாள், வேடன் பருந்தைப் பிடிக்கக் காட்டுக்குள் வந்தான். வேட்டைக்காரனிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற நண்பர்களின் உதவியை நாடியது பருந்து. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும் வேடன் உடனே காட்டைவிட்டு வெளியேறினான். அதன் பிறகு, எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தன.