முட்டாள் ஈ

The Boastful Gnat

தன்னைப்பற்றிப் பெருமையாகவும் உயர்வாகவும் நினைத்துக்கொண்டு தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஈயை சந்திக்கலாம். ஒரு நாள், வழக்கம்போல தற்பெருமையோடு, ஒரு பெரிய காளையைச் சுற்றி ரீங்காரமிட்டது ஈ. பின்னர்க் காளையின் கொம்பின் மேல் உட்கார்ந்தது. தானிருப்பது காளையால் தாங்கமுடியாது என்று எண்ணிக்கொண்டது தற்பெருமை கொண்ட ஈ. மமதையுடன் காளையிடம் கூறியது, ஈ உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் சுமை பாதிக்கமென்றால் அது உடனடியாகச் சென்றுவிடுமென்று. தன்மீது இருக்கும் உணர்வே இல்லததால் ஈயின் சொற்களைக் கேட்டு எரிச்சலுற்றது காளை. ஈயின் துணிச்சலை அறிந்துகொள்ள தற்பெருமை ஈயுடனும் பெரிய காளையுடனும் சேர்ந்துகொள்ளுங்கள்.

Login to Read Now