வாலை இழந்த குரங்கு
The Monkey who lost his tail
சுட்டித்தனம், பொறுமையின்மையினால் சேட்டைகள் செய்யும் குறும்புக்காரக் குரங்கு ஒன்றைச் சந்தியுங்கள். குரங்கு சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள் எப்படி எதிர்பாரத அதன் வால் இழப்புக்கு வழிவகுக்கிறது. காலத்தைக் கடந்த இந்தக் கதை நீங்கள் செயல்படுவதற்குமுன் சிந்தனை செய்வதன் முக்கியத்துவத்தைக் கற்பிக்கிறது.