நன்றியுணர்வு
Show of Gratitude
இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு முனிவர் பற்றிய இதயத்தை நெகிழவைக்கும் இக்கதையில் நீங்களும் உட்புகுங்கள். அடுத்தவர்கள் மீது செலுத்துகிற மதிப்பையும் அக்கறையையும் இந்தக் கவர்ந்திழுக்கிற பழங்கதை அடர்த்தியாகக் கட்டியெழுப்பியிருக்கிறது. கருணை, நன்றியுணர்வு இவையெல்லாம் எவ்வாறு மறக்கவியலா வெகுமதிகளை அளிக்கின்றன என்பதை விளக்குகிறது இக்கதை.