ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
The Wolf and the Lamb
ஓடையின் அருகே இருந்த தந்திரமான ஓநாயைத் தாகத்துடன் இருந்த ஒரு ஆட்டுக்குட்டி எதிர்கொண்ட பயணத்தை விவரிக்கிறது. நியாயத்திற்காகத் துணிவுடன் நிற்பதையும் ஒரு சிறிய ஆட்டுக்குட்டிகூடக் கொடிய ஓநாய்க்கு எதிராக ஆர்ப்பரிக்க முடியும் என்பதையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது இந்தக் கதை.