மடத்தனமான கரடி
The Silly Bear
காட்டிலிருந்த பெரிய கரடி ஒன்றின் சாகசமூட்டும் பயணத்தில் உடன்செல்வோம். ஒருமுறை, கரடி பசியுடன் இருந்த போது ஒரு பெரிய தேன்கூட்டைப் பார்த்தது. அதிலிருந்த தேனைச் சாப்பிட விரும்பியபோது தேனீக்கள் கரடியைக் கொட்டின. கரடிக்குத் தேன் கிடைத்திருக்குமா என்பதை அறிந்து கொள்ள கதைக்குள் செல்லுங்கள்.