நாட்டுப்புற எலியும் நகர்ப்புற எலியும்

The Country Mouse and the Town mouse

வெவ்வேறு பின்னணியில் இருக்கும் இரண்டு எலிகளின் கதையைக் கூறுகிறது நாட்டுப்புற எலியும் நகர்ப்புற எலியும் எனும் கதை. நாட்டுப்புற எலி நகர்ப்புற எலியை வரவேற்று அதற்கு உணவு வழங்குகிறது. அந்தச் சமயத்தில், நகர்ப்புற எலி நாட்டுப்புற எலியை நகரத்திற்கு வா என்று வற்புறுத்துகிறது, இதைவிடச் சிறந்த உணவு கிடைக்குமென உறுதியளிக்கிறது. நகரத்தில், அவர்கள் ஒரு ஆடம்பரமான உணவையும் அதோடு சேர்த்து ஒரு பயங்கரமான பூனையையும் சந்திக்கிறார்கள். ஆடம்பரத்தை விட மனநிறைவின் முக்கியத்துவத்தை இக்கதை விளக்குகிறது