பல்வேறு தந்திரங்களை அறிந்த நரி
The Fox who knew many tricks
ஒரு முறை, தற்பெருமை கொண்ட நரி வேட்டை நாய்களிடமிருந்து தப்பிக்கப் பல்வேறு தந்திரங்களை அறிந்து வைத்திருப்பதாகக் கூறியது. ஆனால் வேட்டை நாய்கள் துரத்தி வந்தபோது நரி தயங்கி நின்றது. அதற்கான விலையும் கொடுக்க நேர்ந்தது. செயல்கள் வார்த்தைகளைவிட உரக்கப் பேசுவன. மேலும் செயல்படவேண்டிய தருணத்தில் வெற்றுத் தற்பெருமை உதவாது என்பதை இக்கதை நமக்குக் கற்றுத்தருகிறது.