கர்வங்கொண்ட கோவேறுகழுதை
The Proud Mule
முன்பு, ஒரு கிராமத்தில் மகிழ்ச்சியான மற்றும் கவலையற்ற இளம் கோவேறு கழுதை ஒன்று வாழ்ந்து வந்தது. அதனது தாய் பந்தயக்குதிரை மற்றும் சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனை. பெருமைமிக்க கழுதை தன் தாயைப்போல் ஓட நினைத்தது. ஒரு நாள், தேவாலயத்தை நோக்கி வேகமாக ஓட முடிவுசெய்தது. துரதிர்ஷ்டவசமாக, இதைக் கண்ட அதன் எஜமானர் கழுதை தப்பிக்க முயற்சிப்பதாக நினைத்தார். கோபத்தில், அவர் ஒரு தடிமனான குச்சியை எடுத்து கழுதையை அடிக்கத் தொடங்கினார். கழுதை எப்போதாவது தன் தாயைப்போல ஓடுமா, இல்லையா என்பதைக் கண்டறிய கதையை வாசியுங்கள்.