மலையும் சுண்டெலியும்
The Mountain and the Rat
மற்றவர்களைவிட மேலானவர்களாக இருக்க உருவமும் வலிமையும் எப்போதும் அவசியமில்லை என்பதை விளக்கும் வேடிக்கையான கதையைப் பின்தொடருங்கள். சிறிய சுண்டெலி ஒன்று எப்படி ஒரு பெரியமலையின் தற்பெருமையை உடைக்கிறது என்பதை அறிய 'மலையும் சுண்டெலியும்’ கதையில் இணையுங்கள்.