குருவியும் அதன் குஞ்சுகளும்
The Sparrow and her Babies
ஒரு முறை, நெல்வயலில் இருந்த ஒரு சிறு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டித் தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. தானியங்களைத் தேடி வெளியே செல்லும் போதெல்லாம், தாய்க்குருவி தன் குஞ்சுகளிடம் விவசாயி தன் மகனுடன் பேசுவதைக் கேட்கச் சொல்லும். விவசாயி பயிர்களை அறுவடை செய்ய முடிவு செய்ததைக் கேட்டன குஞ்சுகள். இந்தச் செய்தியைத் தாய்க்குருவியிடம் தெரிவித்தன குஞ்சுகள். அறுவடை நடைபெறும் தருணத்தில் தன் குஞ்சுகளைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை வகுத்த குருவியின் கதையுடன் இணையுங்கள்.