வலிமையான கூடு
The Stronger Nest
ஒரு சாதுவான காகம், கடின உழைப்பாளி குருவி பற்றிய கதைதான் 'வலிமையான கூடு'. காகம், குருவி இரண்டும் கூடுகள் கட்டின. ஆனால் குருவியின் கூடு வலுவாக இருந்தது ஏனெனில் புற்களையும் இலைகளையும் பயன்படுத்தி அதை உருவாக்கியிருந்தது. அதே நேரத்தில் காகத்தின் கூடு வலுவற்றதாக இருந்தது. நாட்கள் சென்றன, குளிர்காற்று வீசத் தொடங்கியது. குளிர்காற்று வீசியதால் காகத்தின் வலிமையற்ற கூடு அடித்துச் சென்றது. கூட்டைக் காக்கக் காகம் என்ன செய்தது என்பதை அறியக் கதையை வாசியுங்கள்.