கெட்டிக்கார ஆமை
The Clever Tortoise
இந்த அழகான கதையில் தந்திரமான நரியை விஞ்சும் கெட்டிக்கார ஆமையைக் காணுங்கள். ஆபத்துக் காத்திருக்கும்போது ஆமையின் அறிவும் நுட்பமும் திடீர் ஆச்சரியங்களுக்கு வித்திடுகின்றன. உடல் வலிமையை மூளை வெல்லும்போது உங்களைப் புன்னகைக்க வைக்கும் காலத்தால் அழியாத கதை இது.