ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்
The Wolf and the Kids
ஒரு சமயம், காட்டில் தாய் ஆடு ஒன்று தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. குட்டிகளைச் சாப்பிடுவதற்கான வாய்ப்பை எதிர்பாத்துக்கொண்டு தந்திரமான ஓநாய் ஒன்றும் அந்தக் காட்டில் வசித்து வந்தது. தாய் ஆடு சந்தைக்குச் சென்றபோது, ஆட்டுக் குட்டிகளின் தாயைப்போல நடித்து ஏமாற்றிக் கதவைத் திறக்கச்செய்த ஓநாய், குட்டிகளை விழுங்கியது. ஆனால் ஓநாயின் வயிற்றைவெட்டி குட்டிகளைக் காப்பாற்றிய தாய் ஆடு, அதில் கற்களை நிரப்பிவிட்டுச்சென்றது. ஆற்றில் விழுந்து மூழ்கியது ஓநாய்.