போரினால் மரணம் எளியவருக்கே!

The Strong and the Weak

கங்கு, ஹீரா என்ற இரண்டு வலிமையான காளைகளின் ஆணவத்தாலும் மோதலாலும் உண்டாகும் விளைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது இக்கதை. அவர்களின் தேவையற்ற விவாதம் ஒரு துயரமான நிகழ்வுக்கு வழிவகுக்குகிறது. மேலும் அறிவுநுட்பம், முன் அனுமானம், தாழ்வுணர்ச்சி குறித்த முக்கியமான படிப்பினைகள் கிழத்தவளையின் அனுபவ மொழியின் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. தேவையற்ற சச்சரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் தீங்கினை விளைவிக்கும் என்ற உயரிய பாடத்தை இக்கதை கற்றுத்தருகிறது.

Login to Read Now