ஆபத்தில் உதவும் நண்பன்
A Friend in Need
ஆபத்தான காலத்தில் ஒருவொருக்கொருவர் உதவி செய்வது பிணைப்பைப் பலப்படுத்தும் என்பதை அறிந்த இரண்டு நண்பர்களான எறும்பு, புறா பற்றிய வியக்க வைக்கும் கதையைக் காணுங்கள். இதயத்தை நெருடும் இந்தக் கதை நட்பு பற்றியது, ஒருவர் மற்றொருவருக்காக இருப்பதன் இன்றியமையாமை பற்றியது.