புத்தியில்லாக் கழுதை

The Unwise Donkey

இது சோம்பேறிக் கழுதையையும் உப்பு வியாபாரியையும் பற்றிய கதை. வியாபாரி உப்பு வாங்கிக் கழுதையின் முதுகில் ஏற்றிக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஓர் ஓடையைக் கடக்க நேரிடுகிறது. திடீரென்று, கழுதை தடுமாறி ஓடையில் விழுந்தது; வெளியேறியதும் கழுதையின் சுமை குறைந்திருந்தது. இதையறிந்த கழுதை தன் சுமையைக் குறைக்க ஒவ்வொரு முறையும் ஏமாற்றி ஓடையில் விழுகிறது. இதை உணர்ந்த வியாபாரி பருத்தியை வாங்கிக் கழுதையின் முதுகில் ஏற்றினார். மீண்டும், அதே தந்திரத்தைப் பயன்படுத்துகிறது கழுதை, ஆனால் இந்த முறை அதன் சுமை அதிகரிக்கிறது. சோம்பேறியாக இருப்பது ஒரு தீயபழக்கம் என்று கற்பிக்கிறது கதை.

Login to Read Now