மானும் தோட்டக்காரனும்

The Deer and the Gardener

‘மானும் தோட்டக்காரனும்’ எனும் மனதைக் கவரும் கதையில், சுட்டித்தனமான மான் ஒரு அழகான தோட்டத்தைக் கண்டுபிடித்து, அந்தத் தோட்டக்காரனைப் புதிய நண்பராக்குகிறது. ஒரு நாள், துரதிஷ்டவசமாக அரண்மனையில் சிக்கிக் கொண்ட மான் கருணையினால் காப்பாற்றப்பட்டது. விலங்குகளிடம் கருணை காட்டுவதும் தேவைப்படும் நேரங்களில் அவற்றிற்கு உதவி செய்வதும் பற்றிய கதை இது.

Login to Read Now