சிறந்த நண்பர்கள்
The Good Friends
ஒரு மாயாஜால காட்டில், பெரிய யானை ஒன்றும் சிறிய முயல் ஒன்றும் சிறந்த நண்பர்களாயிருந்தார்கள். இக்கட்டான சூழ்நிலையின்போது ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டார்கள். அன்பாக இருப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதும் எப்படி வாழ்நாளின் இறுதிவரை நீடிக்கும் அழகான நட்பை உருவாக்குகிறது என்பதைக் காட்டும் கதைதான் ‘சிறந்த நண்பர்கள்’.