ஆமையும் அதன் பறக்கும் ஆசையும்
The Tortoise who Wanted to Fly
பறக்கும் கனவுகளுடன் இருக்கும் மனஉறுதியான ஆமையின் சாகசத்தைப் பாருங்கள். வானத்தைப் பறந்து ரசிக்க ஆமைக்கு உதவுவதாக ஒப்புக்கொண்ட கழுகைச் சந்தியுங்கள். நமக்கான வரம்புகளைப்பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது எவ்வாறு சோகத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் கதை விவரிக்கிறது. நம்மிடம் இருப்பதைப் பாராட்டவும் நம்முடைய தனித்துவமான குணங்களைப் போற்றவும் நினைவூட்டுகிறது இக்கதை.