சிங்கமும் கொசுவும்
The Lion and the Mosquito
ஒரு காலத்தில், சிம்பா என்ற பெயர்கொண்ட சிங்கம் ஒன்று காட்டில் வாழ்ந்துவந்தது. எல்லா விலங்குகளும் அதனைக் கண்டு அஞ்சின. ஒரு நாள், சிம்பா காட்டில் நடக்கச் சென்றது. அனைத்து விலங்குகளும் பயந்து சிங்கத்திடமிருந்து தப்பி ஓடின. ஆனால் அதற்கு அஞ்சாத தற்பெருமைகொண்ட கொசு ஒன்று இருந்தது. அது தொடர்ச்சியாக ரீங்காரமிட்டுச் சிங்கத்தைக் கோபப்படுத்தியது. கொசுவுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள அவைகளுடன் இணையுங்கள்.