அழகினால் வந்த ஆபத்து

The Stag and his reflection

அழகான கொம்புகளைக் கொண்ட ஒரு மான் தனது கொம்புகளைப் பார்த்து மிகவும் பெருமைபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதன் மெலிந்த கால்களைக்கண்டு எப்போதும் நொந்து கொண்டிருந்தது. ஒரு நாள், சிங்கம் அதைத் துரத்தியது, அது தப்பியோட முயன்றது, ஆனால் அதன் கொம்புகள் மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டன. மான் தனது அழகான கொம்புகளைவிடத் தமது கால்களின் சிறப்பான பயனைப் பிறகுதான் உணர்ந்தது.

Login to Read Now