முட்டாள் காகம்
The Stupid Crow
அன்னப்பறவையின் வெள்ளை நிறத்தில் கவர்ச்சியுற்று அன்னம்போல அழகாகமாற விரும்பிய முட்டாள் காகத்துடன் இணையுங்கள். தண்ணீரில் இருக்கும் அன்னத்தைப் பார்த்த காகம், எப்போதும் தண்ணீரிலே இருப்பதால் அன்னத்தின் இறகுகள் வெள்ளையாக இருப்பதாக நினைத்தது. காகமும் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்க முடிவு செய்கிறது. காகம், அன்னம் போல வெள்ளையாகுமா? அதை அறிய முழுக்கதையையும் வாசியுங்கள்.