வாழ்வின் கீதம்
The Song of Life
ஒரு கழுதையும் அதன் இசைப் பயணமும் பற்றிய இதயத்தைத் தொடும் இக்கதையுடன் நாமும் பயணிப்போம். வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சியையும் ஏற்றுக்கொள்ளவும் மற்றவர்களின் வளத்திற்கு எதிரான சலனத்திலிருந்து விடுபடவும் தனித்துவமான அழகியல் கூறுகள் நிறைந்த நம் வாழ்வினைப் பற்றிக்கொண்டு வாழ்வதற்கும் சொல்லித்தருகிறது வாழ்வின் கீதம் எனும் இப்பழங்கதை.