பொய் பேசுகின்ற குரங்கு

The Monkey who told Lies

முன்பொரு காலத்தில், குரங்கு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தது, ஆனால் பயணத்தின் பாதிவழியில் கப்பல் உடைந்து சிதைந்தது. குரங்கு கடலின் ஆழத்தில் சிக்கிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக, டால்ஃபினிடம் உதவியை நாடியது குரங்கு. டால்ஃபின் குரங்கை தன் முதுகில் வைத்து நீந்தியது. குரங்கின் பொய்கள் அதை எவ்வாறு சிக்கலில் ஆழ்த்தியது என்பதை அறிய பொய் பேசுகின்ற குரங்கு கதையுடன் இணையுங்கள்.

Login to Read Now