தவளையும் சுண்டெலியும்
The Frog and the Mouse
குறும்புக்கார தவளை மற்றும் சுண்டெலியுடன் இணையுங்கள். ஒருமுறை, சுண்டெலி ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது, ஆனால் அதற்கு நீந்தத் தெரியாது. அப்போது, ஒரு தவளை வந்து எலியின் மீது பரிதாபப்பட்டு, அதற்கு உதவுவதாகக் கூறியது. அவர்கள் ஆற்றின் நடுப்பகுதியை அடைந்திருந்தபோது வானத்தில் பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்று கீழேவந்து எலியைக் கவ்வியது. சுண்டெலி மற்றும் தவளைக்கு என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய அவர்களுடன் பயணித்துச் செல்லுங்கள்.