பேராசைகொண்ட சுண்டெலி
The Greedy Mouse
அளவுக்கு அதிகமாகச் சோளத்தைத் தின்றுவிட்டுக் கூடையில் சிக்கிக்கொள்ளும் ஒரு பேராசை கொண்ட சுண்டெலியுடன் ஒரு பரபரப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமாகப் பேராசைபடக்கூடாது என்பதைச் சுண்டெலிக்குப் புத்திசாலி அணில் ஒன்று கற்றுத்தந்து உதவுகிறது. நம்மிடம் இருப்பதை வைத்துத் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது வாழ்க்கையில் இன்றியமையாதது என்பதைக் கற்றுத்தருகிறது 'பேராசைகொண்ட சுண்டெலி' என்ற வேடிக்கையான கதை.