மடத்தனமான நாய்

The Silly Dog

முன்பொருமுறை, ஒரு நகரத்தில் சுயநலமான நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள், கோழிக்கறித் துண்டு ஒன்று நாய்க்குக் கிடைத்தது. அதைத் தனியே சாப்பிட ஆர்வமாய் இருந்தது. அதனால் கோழிக்கறித் துண்டைத் தின்பதற்காக வெகுதூரமான இடத்திற்குச் சென்றது. காகம் ஒன்று தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதை நாய் அறியவில்லை. நாய் நினைத்ததைவிட அந்தக் காகம் குறும்புத்தனம் உடையது. இப்படியாக நகரும் 'மடத்தனமான நாய்’ கதையின் இறுதியில் சுவையான கோழிக்கறித் துண்டை யார் மகிழ்ச்சியாக சுவைக்கப் போகிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிப்போம்.

Login to Read Now