செருக்குமிக்க ஆமை
The Proud Tortoise
முன்பொரு காலத்தில் செருக்குமிக்க ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. குட்டையிலிருந்த ஒரு சிறு வீட்டிற்குள் வசித்து வந்தது ஆமை. அது தன் வீட்டின்மீது மிகவும் விருப்பம் வைத்திருந்தது. அந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஒரு நாள், மழைக்கடவுள் காட்டிலிருக்கும் எல்லா விலங்குகளையும் காட்டிற்கு அழைத்தார். நல்ல ஆடை அணிந்துகொண்டு எல்லா விலங்குகளும் விருந்துக்குச் சென்றன ஆமையைத் தவிர. சில விலங்குகள் இரவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு ஆமையை வற்புறுத்தின. ஆனால் தன் வீட்டைவிட்டு வெளியேற மறுத்தது ஆமை. விருந்தில், எல்லா விலங்குகளையும் வரவேற்றார் மழைக்கடவுள், ஆனால் ஆமை இல்லையென்பதை உணர்ந்தார். கோபமடைந்து மழைக்கடவுள் ஆமையின் வீட்டைத் தகர்த்தது. அதன் பிறகு ஆமைக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.