முட்டாள் மீனவன்
The Foolish Fisherman
ஒரு காலத்தில், முட்டாள் மீனவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், இசையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க முடிவு செய்தான். இருப்பினும், தொடர்ச்சியான முயற்சிகள் தோல்வி அடைந்தபின்னர்த் தன் பாரம்பரியமான வலைவீசி மீன்பிடித்தல் முறைக்குத் திரும்பினார். இதன் விளைவாக அநேக மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. மீன்கள் படகிற்கு வந்ததும் அவை நடனமாடத் தொடங்கியது அவனுக்கு வியப்பாக இருந்தது. எதிர்பாராத இந்த நடத்தை மீனவனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. நடனமாடும் மீனை அவன் எவ்வாறு கையாண்டான் என்பதைக் காண 'முட்டாள் மீனவன்’ கதைக்குள் நுழையுங்கள்.