பூனைகளின் பந்தயம்
The Cat's Race
இரண்டு பூனைகள், ஓர் எலி பற்றிய வேடிக்கையான கதையைப் பின்தொடருங்கள். ஒரு நாள், இரண்டு பூனைகள் ஒரு எலியைப் பார்த்து அதனைப் பிடித்தன. இரண்டு பூனைகளும் எலியை யார் சாப்பிடுவது என்று சண்டையிடத் தொடங்கின. அந்த நேரத்தில், எலி சூழ்நிலையைச் சாதமாகப் பயன்படுத்தி பூனைகளை ஏமாற்றி போட்டியிட வைத்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய பூனைகள் மற்றும் எலியுடன் இணையுங்கள்.