மாயாஜாலம் செய்த மீன்!

The Fish who Worked a Miracle

ஒரு சமயம், போதிசத்வா என்ற மீன் மற்ற மீன்களுடன் குளத்தில் வாழ்ந்துவந்தது. கிராமத்தின் அருகிலிருந்த குளம் வறட்சியால் வறண்டு போனது. விரைவில், நிலைமை கொடூரமானதாக மாறியது. இதைப் பார்த்த, போதிசத்வா கருணை பொங்க சகஉயிரினங்கள் மற்றும் மனிதர்களின் துயரங்களை முடிவுக்குக் கொண்டுவர மழைக்கடவுளை வற்புறுத்த எண்ணியது. போதிசத்வா ஒரு களங்கமில்லா ஆன்மா என்பதால் மழைக்கடவுள் அதன் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தது, பூமியிலுள்ள அனைவரின் துன்பத்தையும் போக்க மழை பெய்யத் தொடங்கியது.

Login to Read Now