சிறந்த நண்பர்கள்
The Best Friend
இரண்டு மீன்களுக்கு இடையேயான நட்பையும் தன்னலமற்ற அன்பின் பிணைப்பையும் சிறந்த நண்பர்கள் எனும் இக்கதை விளக்குகிறது. தன்னலமற்ற தன்மைகொண்ட உண்மையான நட்பு எப்படி எதிர்பாராக் கருணைச் செயல்களை விளைவிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது இக்கதை. கடினமான சூழ்நிலைகளில்கூட உண்மையான நட்பைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்று இந்தப் பழங்கதை கற்றுத்தருகிறது.