உயிர் பிழைக்க ஓடிய முயல்
Running for the Life
ஒரு மன உறுதியுள்ள வேட்டைநாய் உணவைத் தேடி அலைந்தபோது அங்கு விரைந்தோடும் முயலைப் பார்க்கிறது. அப்போது நடந்த மெய்சிலிர்க்கும் முயற்சிகளுடன் நாமும் பயணிப்போம். ‘உயிர் பிழைக்க ஓடிய முயல்’ எனும் இந்த விறுவிறுப்பான கதையில் வேட்டைநாய் விரைந்தோடும் முயலைப் பிடிக்க முடிந்ததா என்பதைக் கண்டு கொள்ளலாம். மெய்சிலிர்க்கும் பயணத்தில் உறுதி மற்றும் துணிச்சலின் உண்மையான பொருள் விரித்துப் பேசப்பட்டுள்ளது.