பாம்பை பழிவாங்கிய குருவி
Sparrow and the snake
ஒரு சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பாம்பினால் தொந்தரவு அடைகின்றன. விவசாயின் மூலமாகச் சிட்டுக்குருவி பாம்புக்குப் பாடம் புகட்டுகிறது. பாம்புக்குப் பாடம் கற்பிக்கச் சிட்டுக்குருவி என்ன செய்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?