உடலைப் பெருக்கவைத்த தவளை

The Body Builder Frog

நேர்மையின் முக்கியத்துவத்தையும் மிகையான செயல்பாட்டின் பின்விளைவுகளையும் எடுத்துரைக்கும் ஒரு பழங்கதைதான் உடலைப் பெருக்கவைத்த தவளை என்ற இந்தக் கதை. ஒரு தாய் தன் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு எவ்வளவு தூரம் செல்கிறாள் என்பதையும் அதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்ட முறைகளும் அவற்றினால் கற்றுக்கொள்ளப்பட்ட மதிப்புமிக்க பாடங்களையும் கூறும் இந்தக் கதை இதயத்தை நெகிழவைத்து எச்சரிக்கையை உணர்த்துகிறது. தவளையின் குடும்பத்துடன் நாமும் பயணிப்போம்.

Login to Read Now